The Indian Times

கண்களை கவரும் கண்கள் கொண்ட ARR மகள் | ARR மகளின் திருமண வீடியோ

சினிமா உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏஆர் ரஹ்மான்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார்.இவர் மூச்சாக நேசிக்கும் இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவரின் இசைக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவருக்கும் இவரது மனைவி சைரா பானுவிற்கும் ,அமீன்,ரஹீமா,கதிஜா என மூன்று குழந்தைகள் உள்ளனர்

ஏ ஆர் ரஹ்மான் மகள் கதிஜாவிற்கு நேற்று சென்னையில் திருமணம் நடந்துள்ளது.யாருக்கும் தெரியப்படுத்தாமல் மகளின் கல்யாணத்தினை எளிமையாக முடித்துள்ளார் ரஹ்மான்.தனது ட்வீட்டர் பக்கத்தில் மகள் மற்றும் மருமகனுடன் இணைந்து எடுத்த குடும்ப புகைப்படத்தினை பதிவிட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறிய பிறகே திருமணம் நடந்துள்ளது பலருக்கும் தெரியவந்துள்ளது.

Advertisement

தற்போது ஏஆர் ரஹ்மான் மகள் திருமண வீடியோ வெளியாகியுள்ளது.கண்களை கவரும் கல்யாண வெட்கத்துடன் அமர்ந்துள்ளார் நம்ம ஏஆர் ரஹ்மானின் மகள்.இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ஏஆர் ரஹ்மான் ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : Little talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in