ஊ சொல்றியா மாமா பாடலை மேடையில் பாடி அசத்திய ராஜலட்சுமி செந்தில்

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
Kuruthi Aattam Title Song | Atharvaa | Priya Bhavani shankar | Yuvan Shankar Raja

ஊ சொல்றியா மாமா பாடலை மேடையில் பாடி அசத்திய ராஜலட்சுமி செந்தில் 1

விளம்பரம்

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அதேபோல் அவரது மனைவி ராஜலக்ஷ்மியும் பல திரைப்படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்
Thiraiyoadu Thoorigai Video Song | Radhe Shyam | Prabhas,Pooja Hegde | Justin Prabhakaran | Karky

ஊ சொல்றியா மாமா பாடலை மேடையில் பாடி அசத்திய ராஜலட்சுமி செந்தில் 2

விளம்பரம்

செந்தில் ராஜலக்ஷ்மி சினிமாவில் மட்டும் பாடாமல்,பழசை என்றும் மறக்காமல் இன்றுவரை கோவில் திருவிழாக்கள் ,நிகழ்ச்சிகளில் பாடி வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு ராஜலக்ஷ்மி புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்
Bike Race Event ல் Mass காட்டிய தல அஜித்! Viral Video

விளம்பரம்

Embed video credits: kings tv


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment