மீனாவின் கணவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

மீனாவின் கணவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

ரஜினிகாந்த் நடிப்பில் முத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார்,கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி படத்தில் கதாநாயகியாக நடித்தார்,அஜித்குமார் நடிப்பில் வில்லன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.இந்த மூன்று படங்களுமே அவருக்கு பெரும் ஹிட் படங்கள் ஆகும்.மேலும் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் மீனா.இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

மீனாவின் கணவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

நேற்று இவரது கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த செய்தி திரை பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.இன்று மீனா கணவரின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.காலை முதல் நடிகர்கள் நடிகைகள் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளார்.மீனா சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்துடன் நடித்துள்ளார்,மேலும் அவருடன் கதாநாயகியாகவும் சில படங்கள் நடித்துள்ளார்.இதனால் ரஜினிகாந்த் மீனாவை மிக நெருங்கிய சொந்தமாக பார்ப்பதால் இன்று நேரலை வந்து அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment