இது ஒரு பெரிய மனுஷன் செய்யுற வேலை இல்ல…உங்களுக்கு நீள முடி இல்லைனு அந்த பையன் முடிய வெட்டிட்டீங்களே HUSSAIN | Hussain manimegalai vlogs

விளம்பரம்
விளம்பரம்

பிரபல முன்னணி நட்சத்திர தம்பதி ஹுசைன் மற்றும் மணிமேகலை.இருவீட்டையும் எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் ஹுசைன் மற்றும் மணிமேகலை இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும் வாழ்க்கையில் அடுத்தடுத்து படிகளை நோக்கி நகர்ந்து சென்று வருகின்றனர்.சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகிய மணிமேகலை பின்னர் விஜய் டிவிக்கு வந்து மிகவும் பிரபலமாகினார்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் இளைஞர்களை கிறங்கடித்த VIJAYTV ஸ்ரீது கிருஷ்ணன்

இது ஒரு பெரிய மனுஷன் செய்யுற வேலை இல்ல...உங்களுக்கு நீள முடி இல்லைனு அந்த பையன் முடிய வெட்டிட்டீங்களே HUSSAIN | Hussain manimegalai vlogs 1

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் மணிமேகலை.மேலும் இவரும் இவரது கணவரான ஹுசைன் மற்றும் மணிமேகலையும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர்.இதில் இவர்கள் அடிக்கும் லூட்டிகளை வீடியோவாக பதிவிட்டு வருவது வழக்கம்.இவர்களது வீடியோவை காண்பதற்காகவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாமா என்கூடவே போட்டியா..சித்துவுடன் மல்லுக்கட்டி ஆடும் ஷ்ரேயா

இது ஒரு பெரிய மனுஷன் செய்யுற வேலை இல்ல...உங்களுக்கு நீள முடி இல்லைனு அந்த பையன் முடிய வெட்டிட்டீங்களே HUSSAIN | Hussain manimegalai vlogs 2

விளம்பரம்

இந்நிலையில் ஹுசேன் அவர் அடிக்கடி செல்லும் கிராமத்தில் உள்ள சிறுவன் ஒருவரின் நீள முடியை வெட்டி தீராக்காதலே என மகிழ்ந்துள்ளார்,மணிமேகலையுடன் சேர்ந்து ஹுசேன் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை.அதனை வீடியோவாக பதிவிட்டும் உள்ளார்.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் என்ன ஹுசைன் உங்களுக்கு நீள முடி இல்லைனு அந்த பையன் முடிய வெட்டிட்டீங்களேன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அம்மா விநாயகர் HIGH FIVE தராரு...விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA

விளம்பரம்

video courtesy : indiaglitz

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment