The Indian Times

மணிமேகலையால் நிகழ்ச்சியை விட்டு கிளம்பிய செஃப் தாமு|Cook With Comali new video

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த சீசனுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.கடந்த வாரம் மீண்டும் முருகன் கோமாளியாக களம் இறங்கியுள்ளார்.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.கடந்த வாரம் நிகழ்ச்சியில் உள்ள நகைச்சுவை நிகழ்வுகளை தற்போது விஜய் தொலைக்காட்சி வீடியோவாக வெளியிட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை கலாட்டா நாளுக்கு நாள் அதிகமாகி வருவது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.

கடந்த வார நிகழ்ச்சியில் மணிமேகலை,என்ன சிறுவயதில் கிளி போல அழகாக இருக்கிராய் என எல்லாரும் சொல்லுவாங்கனு கூற,கடுப்பாகிய செஃப் தாமு பொய் சொல்லாத நான் நிகழ்ச்சியை விட்டு கிளம்புறேன்னு ஈடு கொடுத்து தாமு செய்யும் நகைச்சுவை வேறே லெவெலில் அமைந்துள்ளது.இந்த வீடியோவிற்கு மக்களை லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

https://youtu.be/3IhLlhww9v0

Embed video credits : VIJAY TELEVISION 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in