நிறை மாத கர்ப்பிணியான நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடி போடும் ஆட்டத்தை பாருங்க…..வைரலாகும் வீடியோ

சன் டிவியில் ஒளிபரப்பாகிய சந்திரலேகா சீரியல் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் ஐஸ்வர்யா.நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஆக ஆசைபட்ட இவருக்கு சன் டிவி வாய்ப்பளித்தது இதனால் சன் குடும்ப விருது விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாகவும் உதயமாகினர்.பின்னர் அங்கிருந்து விஜய் டிவிக்கு சென்று ஜோடி. நம்பர் 1 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்து நடனம் ஆடினார்.ஐஸ்வர்யா நடனம் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நேருக்கு நேர் மோதும் AGS மற்றும் ஞானம்... எதிர்நீச்சல் ப்ரோமோ

நிறை மாத கர்ப்பிணியான நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடி போடும் ஆட்டத்தை பாருங்க.....வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி கொடிகட்டி பறந்தார்.பின்னர் சின்னத்திரைக்கு இடைவெளி விட்டிருந்த அவர் தற்போது திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக உள்ளார்.தற்போது கர்ப்பமான நடிகை ஐஸ்வர்யா அவ்வப்பொழுது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது வழக்கம்.அதன்படி இவர் தற்போது பதிவிட்ட ரீலிஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கதிரை ஆட்களை வைத்து அடித்த குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நிறை மாத கர்ப்பிணியான நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடி போடும் ஆட்டத்தை பாருங்க.....வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

நிறை மாத கர்ப்பிணியான இவர் துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என அறிவுரை கூறி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினிக்கும் கரிகாலனுக்கும் திருமணம் செய்ய இருப்பதாக தர்ஷினியிடம் உளறிய AGS.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment