விஜய் சேதுபதி பிறந்தநாளுக்காக செஃப் மணி செய்துள்ள உணவை பாருங்கள்…அடேங்கப்பா இத்தனை வகையா??

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் உயர்ந்து தனக்கென ஒரு இடத்தினை தக்க வைத்துள்ளார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் ,தெலுங்கு மற்றும் தற்போது பாலிவுட் வரை சென்று அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி.ஹீரோவாகவும் வில்லன் ஆகவும் என எந்த கதாபாத்திரத்தினை கொடுத்தாலும் அடித்து துவம்சம் செய்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜாமினில் வந்த செல்லம்மா சீரியல் கதாநாயகன் அர்னவ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிர்ச்சி பதிவு

விஜய் சேதுபதி பிறந்தநாளுக்காக செஃப் மணி செய்துள்ள உணவை பாருங்கள்...அடேங்கப்பா இத்தனை வகையா?? 1

விளம்பரம்

மேலும் இவர் நடிப்பில் மட்டும் அல்ல சிறந்த தொகுப்பாளரும் என்பதை மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் காட்டியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் மணி.தனது திறமையால் பலவகையான உணவுகளை அந்த நிகழ்ச்சியில் செய்து அசத்தியுள்ளார்.சாதாரண உணவகத்தில் வேலை செய்த அவர் இந்த போட்டியில் பல விதமான உணவு பொருட்களை செய்து மக்களை ஆச்சரியத்தில் அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  உன் குழந்தைக்கே அப்பனா இருக்க நீ லாயக்கு இல்லை,நீ எல்லாம் மனுஷனா.. பாரதியை வார்த்தைகளால் அடித்த கண்ணம்மா

விஜய் சேதுபதி பிறந்தநாளுக்காக செஃப் மணி செய்துள்ள உணவை பாருங்கள்...அடேங்கப்பா இத்தனை வகையா?? 2

விளம்பரம்

தற்போது இவர் விஜய் சேதுபதியின் 43வது பிறந்தநாள் கொண்டாடத்திற்காக 43 வகையான உணவு பொருட்களை செய்து அசத்தியுள்ளார்.அதனை வீடியோவாக பதிவிட்டு தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ராதிகாவை கட்டிக்கொண்டு சாப்பாட்டுக்கே அல்லல் படும் கோபி... | baakiyalakshmi

விளம்பரம்

Embed video credits : master chef mani

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment