தளபதி விஜய் பாடலுக்கு கியூட் ஆக ரியாக்சன் கொடுத்த பாரதி கண்ணம்மா நடிகை…வைரலாகும் வீடியோ..

விளம்பரம்
விளம்பரம்

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்த பரீனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக களம் இறங்கி அடித்து துவம்சம் செய்தார்.இந்த நாடகத்தின் மூலம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் இவர்.சீரியல்களில் கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தவர் இவர்

கட்டாயம் படிக்கவும்  அம்மா விநாயகர் HIGH FIVE தராரு...விநாயகருக்கே HIGH FIVE கொடுத்த AILA

தளபதி விஜய் பாடலுக்கு கியூட் ஆக ரியாக்சன் கொடுத்த பாரதி கண்ணம்மா நடிகை...வைரலாகும் வீடியோ.. 1

விளம்பரம்

இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் மக்களை திரும்பி பார்க்க வைத்தது.இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்மா பிறந்தநாளுக்கு குழந்தைகளுக்கு உணவு வழங்கிய ஷ்ரேயா சித்து

தளபதி விஜய் பாடலுக்கு கியூட் ஆக ரியாக்சன் கொடுத்த பாரதி கண்ணம்மா நடிகை...வைரலாகும் வீடியோ.. 2

விளம்பரம்

தற்போது இவர் மதுரைக்கு போகாதடி என்ற தளபதி விஜயின் பாடலுக்கு கியூட் ஆன ரியாக்சன் கொடுத்து வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  JODIGAL மேடையை நடனத்தால் அதிரவைத்த சுஜா-தேவ் ஜோடி

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment