The Indian Times

என் பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா..பாட்டு பாடி CUTE-ஆக நடனமாடிய ALYA மகள் AILA…..| ALYA MANASA & SANJIEEV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

தற்போது ஐலா தனது அம்மா ஆல்யா மானசாவுடன் இணைந்து பாட்டு பாடி அசத்தியுள்ளார்.மேலும் நடனமும் ஆடியுள்ளார்.இந்த வீடியோவை ஆல்யா மற்றும் சஞ்சீவ் தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளனர்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் ஐலா பாப்பா என்னமா கியூட் ஆ டேன்ஸ் ஆடுறாங்க.சூப்பர் என கருத்து பதிவிட்டு வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.இதில் குழந்தை ஐலா செய்யும் குறும்புகள் அதிகம் ரசிக்க கூடியவையாக அமைந்துள்ளது ரசிகர்கள் இதனை திரும்ப திரும்ப பார்த்து வருகின்றனர்.அந்தளவிற்கு குழந்தை ஐலா அழகாக நடனம் ஆடியுள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in