மாமா கைய புடிச்சிக்கோ தங்கம்…மனைவி நயன்தாராவை பார்த்து கூட்டி வரும் விக்னேஷ் சிவன்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.இவர்களது ரசிகர்கள் இவர்களுக்கு மேல் இவர்களது திருமணம் எப்பொழுது ஆர்வம் அதிகரித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

மாமா கைய புடிச்சிக்கோ தங்கம்...மனைவி நயன்தாராவை பார்த்து கூட்டி வரும் விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

சென்னையில் மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.பல முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இவர்களது திருமண வீடியோ நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரிடையாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமக்கள் திருப்பதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மாபெரும் அளவில் வைரலாகியது.தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கேரளாவில் உள்ள நயன்தாரா வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளா சேலையில் ஜொலிக்கும் தல அஜித் ரீல் மகள் அனிகா

மாமா கைய புடிச்சிக்கோ தங்கம்...மனைவி நயன்தாராவை பார்த்து கூட்டி வரும் விக்னேஷ் சிவன் 2

விளம்பரம்

கேரளா சென்றுள்ள அவர்கள் செட்டிகுளங்கரா கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.திருமணத்திற்கு முன்னாலும் கோவில் கோவிலாக சென்று வந்த இவர்கள் தற்போது திருமணம் முடிந்த பின்னும் கோவில் கோவிலாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா ரசிகர்கள் இதனை வெகுவாக இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.மணமக்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் படத்தின் First Single வெளியாகியது

விளம்பரம்

Embed video credits : Tamil Mithran

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment