The Indian Times

FEVICOL SE..பாடலுக்கு மரண குத்தாட்டம் போட்ட அப்பா மற்றும் மகள் | SRIDHAR & AKSHATHA

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிபவர் ஸ்ரீதர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் ஸ்ரீதர்.நடனத்தில் மட்டுமில்லாமல் நடிப்பிலும் ஆர்வம் அதிகம் உள்ளதால் பட வாய்ப்பு தேடி வந்து தற்போது கதாநாயகனாகவும் சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் இவர் இயக்கிய பல நடனங்கள் இணையத்தில் இன்றும் பிரபலமாக உள்ளது பலரும் இந்த நடனத்திற்கு ரீல்ஸ் வீடியோக்களையெல்லாம் பகிர்ந்து வருகின்றனர். அந்தளவிற்கு பிரம்மாண்டமாக நடனத்தினை இயக்கும் திறமை கொண்டவர் ஸ்ரீதர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் இன்ஸ்டாகிராமில் தனது மகளுடன் விளையாட்டாக நடனம் ஆடி பதிவிட்ட வீடியோ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தனது மகளுடன் நடனம் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இந்த வீடியோக்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இவர்களது நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இவரை விட இவரது மகள் அக்ஷதா நடனத்தில் புகுந்து விளையாடுகிறார்.இவர்கள் பதிவிடும் வீடியோ தற்போது இணையத்தில் சாதாரணமாக வைரலாகி வருகிறது.இவர்களை பார்த்து பலரும் தற்போது நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு அசத்தி வருகின்றனர்

Advertisement

கடந்த சில நாட்களாக இவர்கள் இருவரும் இணைந்து நடனம் ஆடி வெளியிடாததால் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ஹிந்தி பாடலுக்கு முரட்டு குத்து நடனம் தந்தையுடன் போட்டுள்ளார் அக்ஷதா.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் அடிக்கடி வீடியோ போட கூறி ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in