36 வருடங்களுக்கு முன்னரே உலகநாயகன் விக்ரமிற்கு திரையரங்கில் கூடிய கூட்டம்…..

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  கேரளா சேலையில் ஜொலிக்கும் தல அஜித் ரீல் மகள் அனிகா

36 வருடங்களுக்கு முன்னரே உலகநாயகன் விக்ரமிற்கு திரையரங்கில் கூடிய கூட்டம்..... 1

விளம்பரம்

உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி ஷாம்லி வரைந்த ஓவிய கண்காட்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள்

36 வருடங்களுக்கு முன்னரே உலகநாயகன் விக்ரமிற்கு திரையரங்கில் கூடிய கூட்டம்..... 2

விளம்பரம்

விக்ரம் படம் 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் கமல்ஹாசனின் விக்ரம் கதாபாத்திரத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அப்பொழுது வெளியான விக்ரமும் மாபெரும் வெற்றிப்படமாகத்தான் உலகநாயகனுக்கு அமைந்தது.தற்போது 1986 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகிய விக்ரம் படத்திற்கு திரையரங்கில் ரசிகர்கள் கூடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா அப்போவே இவ்வளவு கூட்டமா என ஆவலுடன் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  டேய் பொத்திகிட்டு நில்லு.. தர்ஷினியை திருமணம் செய்ய துடிக்கும் கரிகாலனை மிரட்டிய சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

36 வருடங்களுக்கு முன்னரே உலகநாயகன் விக்ரமிற்கு திரையரங்கில் கூடிய கூட்டம்..... 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment