Vijay tv-யை விட்டு வெளியேறும் Anchor பிரியங்கா….கவலையில் ரசிகர்கள்

ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார்.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பிரியங்கா.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் நடக்காது,அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக ஆக்குவார் இவர்.விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.ஒரே நேரத்தில் அதிக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Vijay tv-யை விட்டு வெளியேறும் Anchor பிரியங்கா....கவலையில் ரசிகர்கள் 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை கவர்ந்தார்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தியுள்ளார்.அண்மையில் இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அதனை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் அந்த வீடியோவில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தனது பிறந்தநாள் முன்னிட்டு அளித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

Vijay tv-யை விட்டு வெளியேறும் Anchor பிரியங்கா....கவலையில் ரசிகர்கள் 2

விளம்பரம்

குக் வித் கோமாளி பாலா விடம் ,எனக்கு 30 வயது ஆக போகிறது தற்போது நான் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறலாம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்,அதற்கு பாலா, மைக்கை புடிச்சவங்கள்லாம் ஆங்கர் ஆக முடியாது,மைக்குக்கு புடிச்சவங்களாலதான் ஆங்கர் ஆக முடியும் என தெரிவித்துள்ளார்.ப்ரியங்காவின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.பலரும் பிரியங்கா அக்கா நீங்க போகாதீங்க என கூறி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits : priyanka deshpande 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

3 thoughts on “Vijay tv-யை விட்டு வெளியேறும் Anchor பிரியங்கா….கவலையில் ரசிகர்கள்”

  1. Nothing to feel bad about. In fact she along with makapaa aanand made comedy levels stoop down so low in Super Singer events that made many house wives change channels.

    Reply
  2. ரொம்ப சந்தோஷம். புறப்படுமா. காற்று வரட்டும். நீயும் உன் கத்தும் போகட்டும்.

    Reply
  3. BB spoils most participants name and future. Just one or two survive and gain from partcipating.
    One exposes oneself to all sorts of degrading views that puts you down in eyes of the viewers.
    Best to stay away from participating and save your face.

    Reply

Leave a Comment