The Indian Times

Myna Nandhini-க்கு மிக பெரிய Surprise கொடுத்த Yogesh..மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து Myna

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மைனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இவர் இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகினார்.தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது


மேலும் விஜய் டிவியில் நடைபெறும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைப்பார்.பலர் இவரை கேலி செய்தாலும் அதனை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு பிறரை சிரிக்க செய்பவர் இவர் .நந்தினி சின்னத்திரை நடிகர் யோகேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களை இருவருக்கும் ஆண் குழந்தை உள்ளது.மைனா தனது கணவர் யோகேஷ் உடன் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.

Advertisement

தற்போது இன்று இவர்கள் பதிவிட்டுள்ள வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் நந்தினியின் பிறந்தநாளை முன்னிட்டு மனைவி நந்தியின் நீண்ட நாள் ஆசையான மாலத்தீவு பயணத்தினை அவருக்கே தெரியாமல் பிளான் செய்துள்ளார்.நந்தினியிடம் கோவா போவதாக கூறிக்கொண்டு வந்து விமான நிலையத்தில் வைத்து அவருக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.இதை கேட்டு மைனா மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.இந்த இனிமையான வீடியோவை தற்போது யூடியூபில் பதிவேற்றியுள்ளார்.மேலும் இந்த வீடியோவில் மைனாவுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Embed video credits: Myna wings

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in