வேற மாறி பாடலுக்கு வெறி ஆட்டம் போட்ட கயல் சைத்ரா…

சின்னத்திரையில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர்.ஆரம்பத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பகட்டத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,பின்னர் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டினார்.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

வேற மாறி பாடலுக்கு வெறி ஆட்டம் போட்ட கயல் சைத்ரா... 1

விளம்பரம்

முதலில் இவர் கன்னட சின்னத்திரையில் தான் பணியாற்றி வந்தார். பின்னர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது,சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

வேற மாறி பாடலுக்கு வெறி ஆட்டம் போட்ட கயல் சைத்ரா... 2

விளம்பரம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இவருக்கு நாடகத்தில் இருக்கும் ரசிகர்களை விட இவரின் நடனத்திற்கு இருக்கும் ரசிகர்கள் தான் அதிகம்.அந்த அளவிற்கு நடனத்தில் பட்டையை கிளப்புவார் கயல் சைத்ரா.தற்போது இவர் வலிமை படத்தில் வேறே மாறி பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை இவர் முன்னரே வெளியிட்டு இருந்தாலும்,தற்போது இதனை மீண்டும் இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment