The Indian Times

AILA-க்கு முடிவெட்டுறதுக்குள்ள ALYA படும் பாடு இருக்கே..நீங்களே பாருங்க| ALYA & SANJEEV VLOGS

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரின் மூலம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றவர் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியலின் மூலம் நமது மனதில் நீங்காத இடத்தினை பிடித்து விட்டனர்.ராஜா ராணி நாடகத்தின் மூலம் முதல்முறையாக சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. இந்த நாடகத்தில் இருவரும் இணைந்து நடித்ததில் சஞ்சீவிற்கும் ஆலயாவிற்கும் இடையே ஆரம்பத்தில் இருந்த நட்பு இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குழந்தைகளுடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.மேலும் இருவரும் யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

ஆல்யா மானசா தனது மகள் ஐலாவிற்கு முடிவெட்டுவதற்குள் படாத பாடு பட்டுள்ளனர்.முடிவெடும் பொழுது ஐலா அழாமல் இருக்க ஐலாவிற்கு செல்போனில் கார்டூனை வைத்து கையில் காண்பித்துக்கொண்டு இருக்கிறார்.இதனை கண்ட இவரது ரசிகர்கள் ஐலா மிகவும் கியூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

https://youtu.be/T0rm7LrOG-Y

Embed video credits : behindwoods 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in