அப்பா தம்பிய தூக்கி கொடுப்பா..ARSH-யை தூக்கி கொஞ்சும் AILA | ALYA SANJEEV

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து மிக பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.தற்போது ராஜா ராணி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செம்பா மற்றும் கார்த்திக் கதாபாத்திரங்கள் தான்.அந்த அளவிற்கு இந்த சீரியல் நமது மனதில் பதிந்துவிட்டது.ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா. சஞ்சீவிற்கும் ஆலயாவிற்கும் இடையே ஆரம்பத்தில் இருந்த நட்பு இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

அப்பா தம்பிய தூக்கி கொடுப்பா..ARSH-யை தூக்கி கொஞ்சும் AILA | ALYA SANJEEV 1

விளம்பரம்

இவர்களுக்கு தற்போது பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது.இருவரும் தங்களது குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தங்களுக்கென்ற யுடியூன் சேனல் ஒன்றை வைத்து அதில் தனது மகன் மற்றும் மகள் உடன் வீடியோ எடுத்து அதனை யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.இவர்களது யூடியூப் வீடியோக்களை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

அப்பா தம்பிய தூக்கி கொடுப்பா..ARSH-யை தூக்கி கொஞ்சும் AILA | ALYA SANJEEV 2

விளம்பரம்

இந்நிலையில் இன்று ஆல்யா மகள் ஐலா தனது தம்பியை தூக்கி வைத்துக்கொண்டுள்ளார்.இதனை புகைப்படம் எடுத்து ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை கண்ட ரசிகர்கள் ஐலா சிறு வயதிலேயே தனது தம்பி மீது வைத்துள்ள பாசத்தினை கண்டு ஆச்சரியமடைந்து புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

https://youtu.be/mIeybePBZAs?t=31

விளம்பரம்

Embed video credits: Behindwoods

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment