நடன இயக்குனருடனே போட்டி போடு நடனம் ஆடி Mass செய்த கிங் காங் |BiggBoss jodigal season2

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

1988 ஆம் ஆண்டு வெளியாகிய நெத்தியடி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் கிங் காங்.இவர் இயற்பெயர் சங்கர்.1990 ஆம் ஆண்டு வெளியாகிய ரஜினிகாந்தின் அதிசயபிறவி படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருந்தார்.அதில் இவர் ஆடிய நடனம் ஒன்று இணையத்தில் பெரும் அளவு வைரலாகி மிகவும் பிரபலமடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்
"இது குக்கு வித் கோமாளி! முடிஞ்சா நீ சமாளி!" Cook With Comali Season 3 Grand Launch Promo

நடன இயக்குனருடனே போட்டி போடு நடனம் ஆடி Mass செய்த கிங் காங் |BiggBoss jodigal season2 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து தற்போது தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார் கிங் காங். நடிகர் வடிவேலு உடன் இணைந்து காமெடியில் கலக்கி மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியவர்.இவரும் வடிவேலுவும் இணைந்து செய்த காமெடி இன்று வரை பலராலும் பேசப்பட்டு வருகிறது.அண்மையில் இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன் உடன் கலந்துகொண்டு அசத்தினார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்
வீட்டில் சக்திமான் பார்த்துக்கொண்டு சாகசம் செய்யும் புகழ்! அந்த அளப்பறைய நீங்களே பாருங்க

நடன இயக்குனருடனே போட்டி போடு நடனம் ஆடி Mass செய்த கிங் காங் |BiggBoss jodigal season2 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் இவர் தனது நடன திறமையை காண்பித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பராக நடனம் ஆடுகிறீர்கள் என அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
காட்டுவாசிகளிடம் பயிற்சி எடுக்கும் Survivors! Survivor Promo

விளம்பரம்

Embed video credits : vijay television


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment