VTV த்ரிஷாவாக மாறிய கயல் சீரியல் நடிகை சைத்ரா

கன்னட மற்றும் தமிழ் மொழி சின்னத்திரை நடிகை சைத்ரா.இவர் தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக தமிழில் அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தம்பி மனைவியிடம் வம்பு இழுத்தவனை பொளந்துகட்டிய முத்து.. சிறகடிக்க ஆசை

VTV த்ரிஷாவாக மாறிய கயல் சீரியல் நடிகை சைத்ரா 1

விளம்பரம்

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் அசத்தி வருகிறார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான மக்களிடம் சென்றடைந்துள்ளார் சைத்ரா.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தண்டம் என கூறிய விஜயாவை LEFT RIGHT வாங்கிய மீனா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

VTV த்ரிஷாவாக மாறிய கயல் சீரியல் நடிகை சைத்ரா 2

விளம்பரம்

விண்ணை தாண்டி வருவாயா திரிஷா போன்று சேலையில் அழகாக நடந்து வந்து அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பார்ப்பவர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் நீங்கள் த்ரிஷாவை விட அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment