The Indian Times

கோமாளிகளுடன் இணைந்து அலப்பறை செய்த SK| Cook With Comali நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்| Cook With Comali promo 1

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் கால் தடம் பதித்து வெற்றிநடைபோடுகிறது குக் வித் கோமாளி.குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர்கள் கோமாளிகளாக அடிக்கும் அலப்பறை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே சமையல் போர் நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

இந்த வார நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ப்ரியங்கா மோகன் வருகை தந்துள்ளனர்.நடிகர் சிவகார்த்திகேயன் கோமாளிகளுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.இந்த ப்ரோமோவை கண்ட சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக காத்திருக்கின்றனர்.

Embed video credits: vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in