எனக்கு CWC மட்டும் முக்கியமில்லை,இதனாலதான் கடந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை: CWC ஸ்ருத்திகா

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

இந்திய திரைப்பட நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி ஸ்ருத்திகா.இவர் ஸ்ரீ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.அதன்பின்னர் ஆல்பம்,தித்திக்குதே போன்ற படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த அனைத்து படமும் இவருக்கு தோல்வியை தந்த நிலையில் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார்.வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்
"40 கதையே கட்டுக்கதை தான்!" வச்சு செய்ததால் மன்னிப்பு கேட்டு மன்றாடிய குக்கு வித் கோமாளி அஷ்வின்! Ashwin Asks Sorry For Attitude Speech

எனக்கு CWC மட்டும் முக்கியமில்லை,இதனாலதான் கடந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை: CWC ஸ்ருத்திகா 1

விளம்பரம்

பின்னர் திருமணம் செய்துகொண்டு தனது வாழ்வினை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.தற்போது மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக சின்னத்திரையில் களம் இறங்கி கலக்கி வருகிறார்.படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பு தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.குக் வித் கோமாளி மூலம் பல மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
தனுஷ் பட பாடலை கேட்டு கதறி அழுத ஷகிலா Mummy !

எனக்கு CWC மட்டும் முக்கியமில்லை,இதனாலதான் கடந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை: CWC ஸ்ருத்திகா 2

விளம்பரம்

இந்நிலையில் கடந்த வாரம் இவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.இதனால் இவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் பதற தொடங்கினர்.அதற்கு பதிலளித்து தற்போது ஸ்ருத்திகா வீடியோ பதிவிட்டுள்ளார்.இதில் அவர் கூறியதாவது,தனக்கு காய்ச்சல் அது பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை எனவும் cwc மட்டும் எனக்கு முக்கியமில்லை அவர்கள் தான் மக்கள் உங்களை எனக்கு தந்துள்ளார்கள் எனவே நீங்களும் முக்கியம் உங்களை தந்த CWC தான் எனக்கு முதலில் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்
ரம்யாகிருஷ்ணனை PICKUP பண்ண முயற்சித்த ராஜு | Bigg Boss jodigal season2

விளம்பரம்

 


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment