நீ விஜய் தேவர்கொண்டா இல்லைடா விஜய் தேவர் அண்டா…Bharath-ஐ மரணகலாய் செய்த Bhat | CookwithComali promo2

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் கால் தடம் பதித்து வெற்றிநடைபோடுகிறது குக் வித் கோமாளி.குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர்கள் கோமாளிகளாக அடிக்கும் அலப்பறை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

நீ விஜய் தேவர்கொண்டா இல்லைடா விஜய் தேவர் அண்டா...Bharath-ஐ மரணகலாய் செய்த Bhat | CookwithComali promo2 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே சமையல் போர் நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

நீ விஜய் தேவர்கொண்டா இல்லைடா விஜய் தேவர் அண்டா...Bharath-ஐ மரணகலாய் செய்த Bhat | CookwithComali promo2 2

விளம்பரம்

தற்போது இந்த வார நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகியுள்ளது,இந்த வாரம் நம்ம கோமாளிகள் கல்லூரி சம்மந்தப்பட்ட சினிமா நடிகர்களாக வேடமணிந்து கலாட்டா செய்துள்ளனர்.இந்த வார நிகழ்ச்சியில் பரத் விஜய் தேவர்கொண்டா கெட்டப்பில் வந்து மாஸ் செய்துள்ளார்.அவரை கண்ட வெங்கடேஷ் பட் நீ விஜய் தேவர்கொண்டா இல்லைடா விஜய் தேவர் அண்டா என பங்கமாக கலாய்த்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment