The Indian Times

ஹுசைனுக்கு பிறந்தநாள் Surprise கொடுத்த மணிமேகலை..அதுவும் என்ன கொடுத்துருக்காங்கனு நீங்களே பாருங்க|Hussain manimegalai vlogs

சன் மியூசிக் சேனலின் மூலம் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை. தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்பவரை காதலித்து இருவீட்டையும் எதிர்த்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

சன் மியூசிக் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு சென்று ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இவர் இரண்டு மடங்கு பிரபலமாகினார்.இவருக்கான சரியான வாய்ப்பினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொழுதுதான் கிடைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் அனைவரயும் கவர்ந்தார்.இவருக்கு தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.மேலும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் வீடியோ பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது

இவர் கிராமத்தில் தனது கணவர் ஹுசைனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.மேலும் அண்மையில் ஹுசைன் முதல்முறையாக ஆசையாக வாங்கிய விலை உயர்ந்த பைக்கினை தொலைத்துவிட்டார் அதற்கு பதிலாக தற்போது ஹுசைனுக்கு மணிமேகலை புதியதாக பொம்மை பைக்கை வாங்கி Surprise செய்துள்ளார்.இந்த நகைச்சுவையான இனிமையான நிகழ்வை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்

Embed video credits : Hussain manimegalai

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in