அச்சு அசல் தனுஷ் போல தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடிய SUNTV அருவி சீரியல் நடிகை

‘டார்லிங் டார்லிங் டார்லிங்’என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியவர் லிவிங்ஸ்டன்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்,இவர் நடித்த பல படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியையும் பெற்று கொடுத்தது.தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.கதாநாயகனாக ,நகைச்சுவை நடிகராக சினிமாவையே கலக்கியவர் லிவிங்ஸ்டன்.இவருக்கென அப்பொழுதே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தற்போதும் சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

அச்சு அசல் தனுஷ் போல தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடிய SUNTV அருவி சீரியல் நடிகை 1

விளம்பரம்

லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா, ஜெம்மா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் முதல் மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘பூவே உனக்காக’ என்ற தொடரில் கதாநாயகி பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின்னர் உயர்படிப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.அப்பாவை போலவே சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என சின்னத்திரைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார் ஜோவிதா. தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அருவி நாடகத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு இந்த நாடகத்தில் நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இதனால் தொடர்ந்து நாடகத்தில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

அச்சு அசல் தனுஷ் போல தாய் கிழவி பாடலுக்கு நடனம் ஆடிய SUNTV அருவி சீரியல் நடிகை 2

விளம்பரம்

நடிப்பில் மட்டும் இல்லாமல் நடனத்திலும் இவருக்கு அதிக காதல் உள்ளதால்,நடிப்பினை டிவியிலும் நடனத்தினை இன்ஸ்டாகிராமில் செய்து வருகிற ஜோவிதா.இவர் நடனத்திற்காகவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,இவர் எப்பொழுது வீடியோ வெளியிடுவா என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.அந்தளவிற்கு நடனத்தினால் ரசிகர்களை கவர்நது வருகிறார்.இணையத்தில் ஒரு பாடல் வெளியானால் அதனை உடனே ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிடுவார்,இவர் வெளியீடும் வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் இருந்து வெளியாகிய தாய் கிழவி பாடலுக்கு தாறுமாறு ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கோபியை போட்டு அடித்து துவைத்த ராதிகா.. தட்டி கேட்ட ஈஸ்வரிக்கும் கிழி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment