நான் MUSIC-ல் MASS-ஆ இருக்குறதுக்கு REASON இவரு தான்…இவரு தான் என்னோட BOSS

தமிழ் மொழி மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் இசையமைப்பாளராக அசத்தி வருபவர் ஏஆர் ரஹ்மான்.இசைக்காக இரண்டு பெரும் ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படுபவர் இவர்.இவர் இசைக்கு பெரும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அன்றும் சரி இன்றும் சரி இவர் தனது இசையினால் பலரையும் கட்டி போட்டுள்ளார்.பயணத்திலும்,மன அழுத்தத்தாலும்,சோகத்திலும்,துக்கத்திலும் என பலவற்றிற்கும் இவரது பாடல்கள் தான் மக்கள் விரும்பி கேட்டு வருகின்றனர்.இவர் தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஜெய் பீம் மணிகண்டனின் GOOD NIGHT TRAILER இதோ

நான் MUSIC-ல் MASS-ஆ இருக்குறதுக்கு REASON இவரு தான்...இவரு தான் என்னோட BOSS 1

விளம்பரம்

ஏஆர் ரஹ்மானுக்கு மணிரத்தினத்திற்கும் இடையேயான நட்பு பல ஆண்டுகளாக உள்ளது.மணிரத்தினம் இயக்கி வரும் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார்.தற்போது மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திலும் மிகவும் பிரம்மாண்டமாக இசையமைத்துள்ளார் ரஹ்மான்.இப்படத்தில் நடிகர் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,சரத்குமார்,விக்ரம் பிரபு,திரிஷா,ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.இன்று மாலை இப்படத்தின் ட்ரைலர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

நான் MUSIC-ல் MASS-ஆ இருக்குறதுக்கு REASON இவரு தான்...இவரு தான் என்னோட BOSS 2

விளம்பரம்

இந்த டீசர் வெளியிட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஏ ஆர் ரஹ்மான் கூறியதாவது, 30 வருஷமா எனக்கு பாஸ் இவருதான்,நான் கத்துகிட்ட வித்தைகள் மற்றும் வாழ்க்கையில் எப்படி மேலே செல்ல வேண்டும் என அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்,சாதாரண ஆட்களிடம் இருந்து அசாதாரண திறமைகளை எப்படி வெளியே எடுப்பது என்று அவரிடம் தான் கற்றுக்கொண்டேன்.இந்த படம் உங்களுடையது,நம்மளுடையது மற்றும் இந்தியா உடையது ,ஆரம்பத்தில் இந்த படத்திற்கு எப்படி இசையமைக்கிறது என யோசித்தோம்,பாலி போனோம் அங்கு ஆராய்ச்சி செய்தோம் ,திரும்ப வந்து படம் எடுப்பதற்குள் லாக் டவுன் ஆகிவிட்டது.இந்த படத்திற்கு அனைவரும் உயிரை பணயம் வைத்து பணி செய்துள்ளனர்,இவர்களுக்கு பெரும் சல்யூட் என மேடையில் நெகிழ்ந்த்து பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

விளம்பரம்

Youtube Video Embed Credits: TamilGlitz News

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment