முன்னாடி த்ரிஷா..இப்போ சமந்தாவா…சமந்தாவாக மாறிய CWC சிவாங்கி….

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  40வயதில் திருமணம் செய்த அன்பே ஆருயிரே பட நாயகி மீரா

முன்னாடி த்ரிஷா..இப்போ சமந்தாவா...சமந்தாவாக மாறிய CWC சிவாங்கி.... 1

விளம்பரம்

தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக கலக்கி வருகிறார் சிவாங்கி.இவர் அங்கு செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு செட்டில் கலாட்டா செய்து வருகிறார்.இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார்.இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார் சிவாங்கி.தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு களம் இறங்கியுள்ளார்.டான் படத்தின் மூலம் தற்போது சினிமாவிலும் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை பூர்ணா மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்

முன்னாடி த்ரிஷா..இப்போ சமந்தாவா...சமந்தாவாக மாறிய CWC சிவாங்கி.... 2

விளம்பரம்

இவருக்கு சமூக வலைதள பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரிதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.சில நாட்கள் முன்னர் இவர் சேலை அணிந்து வீடியோ எடுத்து வெளியிட்டு அனைவரையும் அசத்தினார்.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க விண்ணை தாண்டி வருவாயா த்ரிஷா போல இருக்கீங்கன்னு கருத்து தெரிவித்து வந்தனர்.தற்போது மீண்டும் சமந்தா கெட்டப்பில் சேலை அணிந்து வீடியோ வெளியிட்டு அனைவரையும் அசத்தியுள்ளார் சிவாங்கி.இவர் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்தி 2 சீரியல் நடிகைக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment