தளபதியின் மிரட்டலான நடனத்தில் வெளியாகியது Arabickuthu video song

விளம்பரம்
விளம்பரம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகிய படம் பீஸ்ட். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியது.சன் பிக்சர் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  அவள் திருப்பி கொடுப்பாள்..எனக்கு நம்பிக்கை இருக்கு....வனிதா விஜயகுமார் ஆவேசம்

தளபதியின் மிரட்டலான நடனத்தில் வெளியாகியது Arabickuthu video song 1

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் மற்றும் ஜோனிட்டா காந்தி குரலில் உருவாகியுள்ள அரபிக்குத்து பாடலை படக்குழு முதல்முறையாக படத்தில் இருந்து வெளியிட்டது.இப்பாடலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.பல கோடி பேர் யூடியூபில் இந்த பாடலை கண்டுகளித்துள்ளனர்.பீஸ்ட் சன் நெஸ்ட் செயலியில் வருகிற மே 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மௌனராகம் சீரியல் பொண்ணா இது..சேலையில் தெறியாட்டம் போடுறாரே

தளபதியின் மிரட்டலான நடனத்தில் வெளியாகியது Arabickuthu video song 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக்குத்து பாடலின் முழு வீடியோ பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.தளபதி விஜயின் மிரட்டலான இந்த நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.படத்தின் முதல்நாள் காட்சியிலேயே அரபிக்குத்து பாடலை பல திரையரங்குகள் இரண்டு முறை ஒளிபரப்பியுள்ளது.இந்நிலையில் முழு வீடியோ பாடலையும் தளபதி ரசிகர்கள் கொண்டாடாமல் விடுவார்களா என்ன? திரையரங்குகளில் வெளியாகாத சில நடனங்கள் இந்த பாடல்களில் இடம்பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது இதனால் விஜய் ரசிகர்கள் இந்த பாடலை ஆவலாக கண்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பகைவர்களை விரட்டி அடிக்கும் சோழர்கள் ... பொன்னியின் செல்வன் TRAILER இதோ 

விளம்பரம்

Embed video credits : suntv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment