நம்ம ஐயங்காரு வீட்டு அழகு எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க…Actress Sadha Cute Video

தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய சினிமாக்களில் முன்னணி நடிகையாக நடித்து அசத்தியவர் சதா.ஜெயம் படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தெலுங்கி சினிமாவிலும் நிறைய வாய்ப்பு கிடைத்தது.அத்தனை வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகையாக மாறினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  GOAT படப்பிடிப்பில் அவசர வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு

நம்ம ஐயங்காரு வீட்டு அழகு எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க...Actress Sadha Cute Video 1

விளம்பரம்

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார்.இப்படத்தில் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.இப்படத்திற்கு பிறகு நடிகை சதாவிற்கு ரசிகர்கள் கூட்டம் கூடினர்.தற்போது சதாவிற்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியுள்ளார்.இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் டார்ச் லைட் ஆகும்.இப்படமும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை

கட்டாயம் படிக்கவும்  அக்கா மற்றும் தங்கையுடன் நடிகர் அருண் விஜய் புகைப்படங்கள்

நம்ம ஐயங்காரு வீட்டு அழகு எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க...Actress Sadha Cute Video 2

விளம்பரம்

தற்போது சதா இளமை மாறாமல் அப்படியே கியூட் ஆக இருக்கிறார்.சிகப்பு நிற சேலையில் காண்போரை கவரும் வண்ணம் வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் உண்மையாகவே ஐயங்காரு வீட்டு அழகு தான் உங்களுக்காகவே தான் அந்த பாடும் எழுதப்பட்டுள்ளது என அவரை வர்ணித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் தங்கையுடன் நடிகை SAI PALLAVI விடுமுறை கொண்டாட்டம்

விளம்பரம்

 

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment