சட்டப்படி தான் நடப்பேன்…உதயநிதி ஸ்டாலினின் மிரட்டலான நடிப்பில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி Trailer

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி.இந்தியில் 2019 ம் ஆண்டு ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக் தான் இப்படம்.இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பு உதயநிதி ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

சட்டப்படி தான் நடப்பேன்...உதயநிதி ஸ்டாலினின் மிரட்டலான நடிப்பில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி Trailer 1

விளம்பரம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி எனும் புத்தகத்தின் பெயரினை படத்திற்கு வைத்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது.மேலும் முதன்முதலில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் ஆக நடித்துள்ளார்.இப்படம் மே மாதம் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.தற்பொழுது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

சட்டப்படி தான் நடப்பேன்...உதயநிதி ஸ்டாலினின் மிரட்டலான நடிப்பில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி Trailer 2

விளம்பரம்

மிடுக் ஆன போலீஸ் அதிகாரியாக வந்து உதயநிதி ஸ்டாலின் அசத்தியுள்ளார்.படத்தில் உள்ள வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தினை தந்திருப்பதை ட்ரைலரில் காணமுடிகிறது.இந்த ட்ரைலருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  HEROINE போல ஆளே மாறிய CWC மோனிஷா

விளம்பரம்

Embed video credits : zee studios

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment