இனி நம்ம Friends..சிவகார்த்திகேயனின் நட்புக்கரத்தை பிடித்த அருண்விஜய்

விளம்பரம்
விளம்பரம்

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஆவார்.போட்டியாளராக சின்னத்திரைக்குள் களம் இறங்கி தற்போது விஜய் அஜித் அளவிற்கு உயர்ந்துள்ளார்.இவரின் சீமராஜா திரைப்படம் ட்ரைலர் வெளியாகிய அன்று,அருண் விஜய் தனது ட்வீட்டர் பக்கத்தில் இருந்து யார் மாஸ் செய்வது என்று விவஸ்தை இல்லாமல் போச்சு என்று மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கி பேசி இருந்தார்,

கட்டாயம் படிக்கவும்  ஓணம் சேலையில் CUTE-ஆக POSE கொடுத்த CWC ரோஷினி....என்ன அழகுடா இந்த பொண்ணு

இனி நம்ம Friends..சிவகார்த்திகேயனின் நட்புக்கரத்தை பிடித்த அருண்விஜய் 1

விளம்பரம்

அன்று இருவருக்கும் ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை ஓயவில்லை.இருவரும் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.அருண் விஜயின் இந்த ட்வீட்டை ஒருமுறை சிவகார்த்திகேயன் அவரது மிஸ்டர் லோக்கல் படத்தில் சுட்டியும் காட்டி இருப்பார்.இந்நிலையில் முறைத்துக்கொண்டு இருந்த இருவரும் தற்பொழுது நண்பர்களாக மாறியுள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  ஜோடிகள் நிகழ்ச்சியில் வெற்றிபெற வெறித்தனமா PRACTICE செய்த பாவனி

இனி நம்ம Friends..சிவகார்த்திகேயனின் நட்புக்கரத்தை பிடித்த அருண்விஜய் 2

விளம்பரம்

நடிகர் அருண் விஜயின் மகன் ஆர்னவ் தற்போது ஓ மை டாக் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.இவரது பிறந்தநாளை முன்னிட்டு அருண் விஜய் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி ட்வீட் செய்துள்ளார்,அதனை பார்த்த சிவகார்த்திகேயன் அதற்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ளார்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி,உங்களது நடிப்பை நாங்கள் என்ஜாய் செய்தோம்,உங்களது படிப்பிற்கும் நடிப்பிற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.இதற்கு பதிலளித்துள்ள அருண் விஜய் சிவகார்த்திகேயனுக்கு நன்றியை தெரிவித்து உங்களது வாழ்த்துக்களை ஆர்னவ் இடம் கூறிவிடுகிறேன் என தெரிவித்துள்ளார்.ஒரு வழியாக இருவரும் நட்பாக மாறிவிட்டனர் என ரசிகர்கள் சந்தோசப்பட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஞாபகம் வருதே..படித்த கல்லூரிக்கு சென்று மலரும் நினைவுகளை பெற்ற நடிகர் நெப்போலியன்

விளம்பரம்

Embed video credits : indiaglitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment