மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கோரிக்கையை ஏற்று அவரது FANS செய்த உதவி

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஹீரோ வில்லன் என இரண்டையும் பிரித்து நடிப்பில் சாதனை படைத்தது வருகிறார்,கதாநாயகனாக ஒரு பக்கம்,பிரபல ஹீரோக்களான விஜய்,ரஜினி,கமல் போன்றவர்களுக்கு வில்லன் ஆக ஒரு பக்கம் என அசத்தி வருகிறார்.தமிழில் அறிமுகமாகிய சேதுபதி மலையாளம்,தெலுங்கு என தற்பொழுது பாலிவுட்டிற்கே சென்றுள்ளார்.அங்கேயும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மேடையில் யுவன் உடன் மரண ஆட்டம் போட்ட நடிகை அதிதி சங்கர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கோரிக்கையை ஏற்று அவரது FANS செய்த உதவி 1

விளம்பரம்

இந்நிலையில் விஜய் சேதுபதி கோரிக்கையை ஏற்று அவரது FANS செய்த உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது.தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் சிவமணி ,இவர் தள்ளுவண்டி வியாபாரி ஆவார்.கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கினால் இவரது குடும்ப வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.மேலும் இவரது தள்ளுவண்டியும் பழுதாகியது.

கட்டாயம் படிக்கவும்  குட்டி ரசிகை முத்தம் கொடுத்த உடன் வெட்கப்பட்டு முகத்தினை மூடிய ராஷ்மிக்கா..என்னங்க இப்படி CUTEஆ இருக்கீங்க

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கோரிக்கையை ஏற்று அவரது FANS செய்த உதவி 2

விளம்பரம்

இந்நிலையில் சிவமணி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி மன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த கோரிக்கை விஜய் சேதுபதிக்கு தெரியவர அவர்களுக்கு உதவிட ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.அதன்படி விஜய் சேதுபதி கோரிக்கையை ஏற்ற ரசிகர்கள் சிவமணிக்கு புதிய தள்ளுவண்டியை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.இந்த செய்தி இணையத்தில் பரவியதால் மக்கள் விஜய் சேதுபதியையும் அவரது ரசிகர்களையும் பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை மீனாவின் பிறந்தநாளை கொண்டாடும் நண்பர்கள்..கவலை மறந்து சிரித்த மீனா

விளம்பரம்

Embed video credits: cineulagam

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment