உலகநாயகனின் குரலில் பத்தல பத்தல பாடல் … வேறே மாறி அப்டேட் உடன் வெளிவந்த விக்ரம் : கொண்டாட்டத்தில் உலகநாயகன் ரசிகர்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு உலக நாயகன் நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்திற்கு உலக நாயகன் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படத்தில் இவருடன் விஜய் சேதுபதி,பகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

உலகநாயகனின் குரலில் பத்தல பத்தல பாடல் ... வேறே மாறி அப்டேட் உடன் வெளிவந்த விக்ரம் : கொண்டாட்டத்தில் உலகநாயகன் ரசிகர்கள் 1

விளம்பரம்

விக்ரம் ட்ரைலரை படக்குழு மே 15 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது.அண்மையில் வெளியான கிளிம்ப்ஸ் காட்சிகளுக்கு பெரும் பலத்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்தது.அதனை தொடர்ந்து தற்போது ஆவலாக படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் மே 11 ஆம் தேதி படத்தின் முதல் பாடலை வெளியிட உள்ளது படக்குழு

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

உலகநாயகனின் குரலில் பத்தல பத்தல பாடல் ... வேறே மாறி அப்டேட் உடன் வெளிவந்த விக்ரம் : கொண்டாட்டத்தில் உலகநாயகன் ரசிகர்கள் 2

விளம்பரம்

இப்பாடல் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை அனிருத் வெளியிட்டுள்ளார்.இப்படத்தில் பத்தல பத்தல எனும் பாடலை உலகநாயகன் எழுதி பாடியுள்ளார்.இதனை அனிருத் அவரது சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.இதனை கேள்விப்பட்ட உடன் உலகநாயகன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  Dhanush நடிக்கும் ராயன் படத்தின் First Promo வெளியாகியது

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment