The Indian Times

Camera கார அண்ணே!! Pose நல்லா இருக்கா-சிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.தனது எதார்த்த குரலாலும் செய்கையாலும் ரசிகர்களை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலேயே கவர்ந்தவர்.இவரது நகைச்சுவை திறமையை பார்த்து விஜய் தொலைக்காட்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு வழங்கியது.இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய சிவாங்கி தனது நகைச்சுவை திறமையால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் வெள்ளித்திரையிலும் களம் இறங்கி உள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.மேலும் பல படங்களில் இவர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.சிவாங்கி டான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

Advertisement

சிவாங்கி லேட்டஸ்ட் போட்டோஷூட் நடத்தி அதனை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை கண்ட இவரது ரசிகர்கள் அக்கா நீங்க ரொம்ப கியூட் ஆ இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://youtu.be/u-5Su869Kxg

Embed video credits : behindwoods tv

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in