வடிவேல் பாலாஜிக்காக KPY நிகழ்ச்சி செய்த செயல் – கண்கலங்கிய பிரபலங்கள்
விஜய் டி.வி-யில் “அது இது எது”, “கலக்கப்போவது யாரு” என பல காமெடி நிகழ்ச்சிகளில் அச்சு அசலாக வடிவேலுவாக வலம் வந்த பாலாஜி, சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவரின் நகைச்சுவைக்கு தமிழகம் …