கோவிலில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நமீதாவின் புகைப்படங்கள்
நடிகை நமீதா தமிழ் சினிமாவில் 2000களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்.தனது கவர்ச்சியான நடிப்பினால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தமிழ்மொழி மட்டுமில்லாமல் கன்னடம் , தெலுங்கு, …