மகனுடன் கொஞ்சி விளையாடும் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா… அவ்வளவு CUTE-ஆ இருக்கீங்க ரெண்டு பேரும்
சின்னத்திரையில் முதல்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்துஅறிமுகம் ஆகியவர் பரீனா. இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.முதல் நாடகத்திலேயே அதுவும் வில்லியாக நடித்தே …