PRIYANKA MOHAN-லாம் WASTE...நம்ம ரோஷினி தான் TOP 1

PRIYANKA MOHAN-லாம் WASTE…நம்ம ரோஷினி தான் TOP

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கெனே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் …

Read more

LADY GETUP-ல் BB JODIGAL நிகழ்ச்சியில் மரண குத்து போட்ட ராஜு 4

LADY GETUP-ல் BB JODIGAL நிகழ்ச்சியில் மரண குத்து போட்ட ராஜு

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் …

Read more

நண்பா வரட்டுமா..யானைக்கு டாட்டா போட்ட நடிகர் யோகி பாபு 7

நண்பா வரட்டுமா..யானைக்கு டாட்டா போட்ட நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் …

Read more

விளம்பரம்
DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா 10

DUBBING-ல CUTE-ஆக DANCE ஆடுறாங்களே தமன்னா

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக …

Read more

Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி 13

Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி

நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் களம் இறங்கியவர்.இயக்குனர் ஆக வேண்டும் என கனவோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் இன்று மிக பெரிய நடிகராக மாறியுள்ளார்.வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் …

Read more

டேய் என்ன ஆட விட்றா OREO.. AKSHARA REDDY-யை ஆடவிடாமல் செய்த OREO 16

டேய் என்ன ஆட விட்றா OREO.. AKSHARA REDDY-யை ஆடவிடாமல் செய்த OREO

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் அக்ஷரா.மாடலிங் துறையில் கலக்கி வந்த அக்ஷரா பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றவர்.இறுதிவரை …

Read more

தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 19

தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து …

Read more

விளம்பரம்
RHYMES பாடி DANCE ஆடி அசத்திய ஆல்யா மானசா மகள் ஐலா | ALYA MANASA & SANJIEV 22

RHYMES பாடி DANCE ஆடி அசத்திய ஆல்யா மானசா மகள் ஐலா | ALYA MANASA & SANJIEV

ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் …

Read more

COOK WITH COMALI நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது ரொம்ப அசிங்கமா இருந்துச்சு வெட்கமா இருந்துச்சு..கண்ணீர் விட்டு கதறிய மணிமேகலை 25

COOK WITH COMALI நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டது ரொம்ப அசிங்கமா இருந்துச்சு வெட்கமா இருந்துச்சு..கண்ணீர் விட்டு கதறிய மணிமேகலை

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கி அதிலும் வெற்றிபெற்றுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு …

Read more

கொஞ்சம் வேகமாதான் போயேன்..SINGER KRISH-ஐ கலாய்த்த மகள் 28

கொஞ்சம் வேகமாதான் போயேன்..SINGER KRISH-ஐ கலாய்த்த மகள்

தமிழ் சினிமாவில் முன்னனி பாடகராக வலம் வருபவர் சிங்கர் க்ரிஷ்.இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.திருச்சி மாவட்டத்தினை சேர்ந்த இவர் அரபு நாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.பின்னர் சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என …

Read more

புள்ளத்தாச்சி பொம்பள இப்படி ஆட்டம் போடலாமா...தாலாட்டு ஸ்ருதி ஷூட்டிங்கில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ருதி 31

புள்ளத்தாச்சி பொம்பள இப்படி ஆட்டம் போடலாமா…தாலாட்டு ஸ்ருதி ஷூட்டிங்கில் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ருதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் …

Read more

விளம்பரம்
தலைவி நீங்களா...நயன்தாரா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள் 34

தலைவி நீங்களா…நயன்தாரா உடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரசிகர்கள்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.தற்போது இருவரும் …

Read more

இந்த ரோஜா யாருன்னு இப்போ காமிக்கேன்...வெறியாட்டம் போட்ட ரோஜா சீரியல் கதாநாயகி 37

இந்த ரோஜா யாருன்னு இப்போ காமிக்கேன்…வெறியாட்டம் போட்ட ரோஜா சீரியல் கதாநாயகி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் பிரபலமாகிய நடிகை பிரியங்கா நல்காரி.தெலுங்கு நடிகையான இவர் முதன் முதலில் அந்தரி பந்துவயா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பல தெலுங்கு படங்களில் சிறிய …

Read more

கலக்கீட்டீங்க பார்த்திபன்...இரவின் நிழல் படம் பார்த்து பார்த்திபனை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின் 40

கலக்கீட்டீங்க பார்த்திபன்…இரவின் நிழல் படம் பார்த்து பார்த்திபனை புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்

நடிகர் மற்றும் இயக்குனர் என தமிழ் சினிமாவில் பல திறமைகளை உள்ளடக்கியவர் பார்த்திபன்.இவர் நடிகராகவும் இயக்குனராகவும் சினிமா உலகில் சாதித்து வருகிறார்.அண்மையில் இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.இது …

Read more

BLOUSE கூட சரியா தைக்கவில்லை... அவசர திருமணத்துக்கு இதுதான் காரணம் உண்மையை கூறிய நடிகை நட்சத்திரா 43

BLOUSE கூட சரியா தைக்கவில்லை… அவசர திருமணத்துக்கு இதுதான் காரணம் உண்மையை கூறிய நடிகை நட்சத்திரா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் …

Read more

விளம்பரம்
அப்பா..தெரியாம பண்ணிட்டா.... DON படத்தின் வசனத்தினை அப்படியே நடித்த தாமரை மற்றும் ஐக்கி பெரி 46

அப்பா..தெரியாம பண்ணிட்டா…. DON படத்தின் வசனத்தினை அப்படியே நடித்த தாமரை மற்றும் ஐக்கி பெரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி 5வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்கள் தாமரை மற்றும் ஐக்கி.நாடக நடிகராக இருந்த தாமரைக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய வாய்ப்பினை அளித்தது.இதன்மூலம் பிக் பாஸ் சீசன் …

Read more

மகளுடன் CUTE நடனம் போட்ட வெண்ணிலா கபடி குழு பட கதாநாயகி 49

மகளுடன் CUTE நடனம் போட்ட வெண்ணிலா கபடி குழு பட கதாநாயகி

குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அறிமுகம் ஆகியவர் நடிகை சரண்யா மோகன்.இதனை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.பின்னர் படிப்படியாக வளர்ந்து துணை நடிகையாக …

Read more

தனுஷை போல நடனமாடி அசத்திய பாண்டியன் ஸ்டோர் கண்ணன் 52

தனுஷை போல நடனமாடி அசத்திய பாண்டியன் ஸ்டோர் கண்ணன்

மக்களுக்காக தற்போது அதிகளவு சீரியல்களை சன் தொலைக்காட்சிக்கு பிறகு அதிகம் ஒளிபரப்பாக்கி வருவது விஜய் தொலைக்காட்சி.அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வரும் மிக பிரபலமான நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்.இந்த நாடகத்திற்கு …

Read more

மூக்குத்தி முருகனை பங்கமாக கலாய்த்த MAKAPA ஆனந்த்... 55

மூக்குத்தி முருகனை பங்கமாக கலாய்த்த MAKAPA ஆனந்த்…

விஜய் டிவி மாகாபா ஆனந்த் ஆரம்பகட்டத்தில் ரேடியோவில் ஆர்ஜே வாக தனது வாழ்க்கையை தொடங்கினார்.சூரியன்எப் எம் மற்றும் மிர்ச்சி எப் எம் ஆகியவைகளில் ஆர்ஜே வாக பணியாற்றி வந்தார்.அங்கிருந்து அடுத்தகட்டத்தினை நோக்கி பயணிக்க வேண்டும் …

Read more

விளம்பரம்
பக்தி பரவசமாக மாறிய SUN TV கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா 58

பக்தி பரவசமாக மாறிய SUN TV கயல் சீரியல் கதாநாயகி சைத்ரா

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சைத்ரா ரெட்டி.இந்த தொடரில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றவர்.சின்னத்திரையில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்திற்கு இவ்வளவு …

Read more

ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட பாடகர் அறிவு.. ஆறு மாதம் தூக்கமே இல்லை கவலையுடன் நொந்து பதிவிட்ட அறிவு 61

ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் புறக்கணிக்கப்பட்ட பாடகர் அறிவு.. ஆறு மாதம் தூக்கமே இல்லை கவலையுடன் நொந்து பதிவிட்ட அறிவு

கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர் அறிவு மற்றும் பாடகி தீ ENJOY ENJAAMI பாடலை வெளியிட்டு இருந்தனர்.இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் …

Read more

அண்ணே நீங்க சாப்பிடணும்...சசிகுமாருக்கு தனது கையால் சமைத்து கொடுத்த CWC புகழ் 65

அண்ணே நீங்க சாப்பிடணும்…சசிகுமாருக்கு தனது கையால் சமைத்து கொடுத்த CWC புகழ்

வாழ்க்கையில் கடுமையாக போராடி இன்று முன்னேறியுள்ளவர் புகழ்.முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் . சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்த புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை …

Read more