ஐயோ பாவம்…ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்த பிரபல சரவணன் மீனாட்சி கதாநாயகி

விளம்பரம்
விளம்பரம்

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரக்ஷிதா.விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் இவர்.ஆரம்பகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியவர்.அதன்பின் தொடர்ந்து இவர் பல நாடகங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் எதிர்பார்த்த வரவேற்பினை எந்த நாடகமும் அவருக்கு தரவில்லை.இருப்பினும் கடுமையாக போராடி வந்தார்.அவர் போராட்டத்திற்கு பலனாக ஏற்கனவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி தொடரில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதை சரியாக பயன்படுத்தி சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.இந்த தொடரில் இவருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தல தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஸ்ரேயா சித்து...

ஐயோ பாவம்...ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்த பிரபல சரவணன் மீனாட்சி கதாநாயகி 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து ஜீ தொலைக்காட்சி,கலர்ஸ் டிவி என பல சேனல்களிலும் நாடகங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் சொல்ல மறந்த கதை எனும் சீரியலில் நடித்து வருகிறார்.மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரக்ஷிதா.இவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கிராமத்தில் நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடிய மணிமேகலை ஹுசைன்

ஐயோ பாவம்...ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுந்த பிரபல சரவணன் மீனாட்சி கதாநாயகி 2

விளம்பரம்

தற்போது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுவது போல் வீடியோ வைரலாகி வருகிறது.இதனை கண்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மழை செட்டில் இந்த படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது திடீரென வழுக்கி விழுந்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சிலர் இதனை ஷூட்டிங் என கூறி வரும் நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிப்பில் அசத்தியெடுத்த விக்ரமன்...கண்கலங்கிய போட்டியாளர்கள் | bigg boss promo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment