GABY-க்கு போட்டியாக BULLET பாட்டிற்கு மரண குத்து குத்திய மௌனராகம் ரவீனா

மெளன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா.இவருக்கு வயது 18ஆகும் இவர் பல படங்கள் மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார் ரவீனா .அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

GABY-க்கு போட்டியாக BULLET பாட்டிற்கு மரண குத்து குத்திய மௌனராகம் ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மீது அதிக விருப்பம் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தின் மூலம் சீனத்திறகு அறிமுகமாகி தற்போது பல சீரியல்களில் நடித்துள்ளார்.இவரின் நடனத்திற்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி நடனமாடி வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.இந்த வீடியோவிற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

GABY-க்கு போட்டியாக BULLET பாட்டிற்கு மரண குத்து குத்திய மௌனராகம் ரவீனா 2

விளம்பரம்

தற்போது இவர் இணையத்தில் வைரலாகி வரும் புல்லட் என்ற பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.இவர் அடிக்கடி பொது இடங்களில் நடனம் ஆடி வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது நடனத்தினை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.அந்தவகையில் இவர் புல்லட் பாடலுக்கு நடனம் ஆடி பதிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் கேப்ரியாலாவிற்கு போட்டியாக நடனம் ஆடியுள்ளீர்களா என கல்வி எழுப்பி வருகின்றனர்.ஒரே நாளில் இவர்கள் இருவரும் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment