இத Open பண்றதுக்குள்ளே நான் படுறே பாடு இருக்கே…..கயல் சைத்ரா கோலி சோடா Open பண்ணும் அழகே தனி..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

இத Open பண்றதுக்குள்ளே நான் படுறே பாடு இருக்கே.....கயல் சைத்ரா கோலி சோடா Open பண்ணும் அழகே தனி.. 1

விளம்பரம்

அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

இத Open பண்றதுக்குள்ளே நான் படுறே பாடு இருக்கே.....கயல் சைத்ரா கோலி சோடா Open பண்ணும் அழகே தனி.. 2

விளம்பரம்

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இவர் இந்த வீடியோவில் வாங்கிய கோலி சோடாவை திறக்க அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார்.இறுதியாக அதை கஷ்டப்பட்டு திறந்து குதித்துள்ளார்.இதனை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.இவர் எதையும் கியூட் ஆக செய்வதால் இவர் செய்வதை ரசிக்கவே பெரும் கூட்டம் உள்ளது,இவரின் இந்த வீடியோ இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனுக்கு சோற்றில் விஷம் கலந்து ஊட்டிய அம்மா... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment