BB jodigal மேடையில் அனைவரது முன்பும் பாவனியிடம் I LOVE YOU சொல்லிய அமீர்…அதிர்ச்சியடைந்த ரம்யாகிருஷ்ணன்

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

BB jodigal மேடையில் அனைவரது முன்பும் பாவனியிடம் I LOVE YOU சொல்லிய அமீர்...அதிர்ச்சியடைந்த ரம்யாகிருஷ்ணன் 1

விளம்பரம்

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டுள்ளனர்..அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 ல் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட அமீர் மற்றும் பாவனியும் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

BB jodigal மேடையில் அனைவரது முன்பும் பாவனியிடம் I LOVE YOU சொல்லிய அமீர்...அதிர்ச்சியடைந்த ரம்யாகிருஷ்ணன் 2

விளம்பரம்

தற்போது இந்த வார நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் கிராமம் மற்றும் சிட்டி என்ற தலைப்பில் நடனம் ஆட உள்ளனர்.இதில் அமீர் மற்றும் பாவனி முதல்வன் படத்தில் இடம்பெற்ற உப்புக்கருவாடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் மேடையில் அனைவரது முன்பும் பாவானிக்கு ஐலவ்யூ என்று கூறியுள்ளார்.இதனை கண்ட ரம்யாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Embed video credits : vijaytelevision

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment