ஐயோ..வாய் போச்சே….ICE TASK கொடுத்து கோமாளிகளை படுத்தி எடுத்த வெங்கடேஷ் பட் | Cook with comali new promo

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் கால் தடம் பதித்து வெற்றிநடைபோடுகிறது குக் வித் கோமாளி.குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகின்றனர்.இவர்கள் கோமாளிகளாக அடிக்கும் அலப்பறை காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது.இதனால் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் கம்பம் மீனா குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம்

ஐயோ..வாய் போச்சே....ICE TASK கொடுத்து கோமாளிகளை படுத்தி எடுத்த வெங்கடேஷ் பட் | Cook with comali new promo 1

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே சமையல் போர் நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

ஐயோ..வாய் போச்சே....ICE TASK கொடுத்து கோமாளிகளை படுத்தி எடுத்த வெங்கடேஷ் பட் | Cook with comali new promo 2

விளம்பரம்

இந்த வார நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.இதில் அட்வான்டேஜ் டாஸ்க் வெற்றிபெற கோமாளிகளுக்கும் குக்குகளுக்கும் ஐஸ் சாப்பிடும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.இந்த ஐஸை சாப்பிடுவதற்கும் நமது கோமாளிகள் மற்றும் குக்குகள் படும் பாடு இருக்கே காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வாரம்தோறும் புதியதாக ஏதாவது டாஸ்கை நடுவர்கள் யோசித்து வந்து நமது கோமாளிகளை படாத பாடு படுத்திவிடுகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : vijaytelevision

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment