சேலையில் CUTE REACTION-ல MASS-ஆ DANCE ஆட உங்களால மட்டும் தான் முடியும் சைத்ரா

சின்னத்திரையில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர்.ஆரம்பத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பகட்டத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,பின்னர் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டினார்.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோமதியை பயங்கரமாக கலாய்க்கும் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

சேலையில் CUTE REACTION-ல MASS-ஆ DANCE ஆட உங்களால மட்டும் தான் முடியும் சைத்ரா 1

விளம்பரம்

முதலில் இவர் கன்னட சின்னத்திரையில் தான் பணியாற்றி வந்தார். பின்னர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது,சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  ஞானத்தை அசிங்கமாக பேசிய கரிகாலன்.. அடித்து துவைத்த கதிர்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

சேலையில் CUTE REACTION-ல MASS-ஆ DANCE ஆட உங்களால மட்டும் தான் முடியும் சைத்ரா 2

விளம்பரம்

சைத்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் அடிக்கடி நடனம் ஆடி பதிவிடும் வீடியோ இணையத்தில் அதிகளவு வைரலாகும்.அந்தளவிற்கு இவருக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர்.தற்போது சைத்ரா சேலையில் தனது சக நடிகர் உடன் மாஸ் ஆக நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் இவரது ரசிகர்கள் இவரை வாழ்த்தியும் நடனம் சூப்பர் என கூறியும் வீடியோ கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment