போட்டியாளர விட நீங்க பண்ற அலப்பறை தான் தாங்க முடியல RAJU…| BIGG BOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி புதியதாக பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை அறிமுகம் செய்துள்ளது.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக காலம் இறக்கி வருகிறது..இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.மேலும் இதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைத்து வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் நடனமாடி டைட்டிலை வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 வை ஆரம்பித்துள்ளது விஜய் டிவி.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

போட்டியாளர விட நீங்க பண்ற அலப்பறை தான் தாங்க முடியல RAJU...| BIGG BOSS JODIGAL 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் அதிகம் நடனமாடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 ல் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட அமீர் மற்றும் பாவனியும் கலந்துகொண்டு நடனம் ஆடி வருகின்றனர்.நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே நடனத்தில் வெளுத்து வாங்கி வருகின்றனர் ஜோடிகள்

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

போட்டியாளர விட நீங்க பண்ற அலப்பறை தான் தாங்க முடியல RAJU...| BIGG BOSS JODIGAL 2

விளம்பரம்

தற்போது இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் தேவலோகம் மற்றும் அசுரலோகம் என இரு பிரிவு போட்டியாளர்களுக்கும் நடனம் அரங்கேறியுள்ளது.போட்டியாளர்கள் பேய் போல் வேடமிட்டும்,கடவுள் போல் வேடமிட்டும் அசத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ள ராஜு,இவரின் காமெடிக்கு எல்லை என்பதே கிடையாது என அனைவருக்கும் தெரிந்ததே,அதன்படி இந்த வாரம் ஐ லவ் யு என்ற வார்த்தையை மலாய் மொழியில் எப்படி கூறுவது என்று கற்றுக்கொண்டு நடுவர் ரம்யாகிருஷ்ணனிடம் கூறி அசத்தியுள்ளார்.இந்த நிகழ்வு காண்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த ப்ரோமோ இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment