வெள்ளித்திரைக்கு எப்போ வருவீங்க என ரசிகர் கேட்ட கேள்விக்கு…அதிர்ச்சி தரும் பதிலளித்த CWC மணிமேகலை

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் மணிமேகலை.சன் மியூசிக் சேனலில் முதலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல ரசிகர்களை பெற்றவர் இவர்.பின்னர் இவர் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார்.இருவரின் காதலுக்கும் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே வீட்டை மீறி திருமணம் காதலனை திருமணம் செய்துகொண்டார் மணிமேகலை .தற்போது தனது கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.பின்னர் சன் மியூசிக்கில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு வந்தடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி ஜெனியின் செம்ம CUTE-ஆன அழகிய புகைப்படங்கள் இதோ...

வெள்ளித்திரைக்கு எப்போ வருவீங்க என ரசிகர் கேட்ட கேள்விக்கு...அதிர்ச்சி தரும் பதிலளித்த CWC மணிமேகலை 1

விளம்பரம்

மீண்டும் தொகுப்பாளராக விஜய் தொலைக்காட்சியில் தனது பயணத்தினை தொடங்கினார்.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு குக்குகள் மற்றும் நடுவர்கள் என அனைவரையும் அலறவிட்டு வருகிறார்.இவர் இல்லாத குக் வித் கோமாளி நிகழ்ச்சி இனி இல்லை என்ற அளவிற்கு இவர் மக்களிடமும் குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சுழன்று சுழன்று புயல் போல நடனமாடிய ஆல்யா மானசா

வெள்ளித்திரைக்கு எப்போ வருவீங்க என ரசிகர் கேட்ட கேள்விக்கு...அதிர்ச்சி தரும் பதிலளித்த CWC மணிமேகலை 2

விளம்பரம்

தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அதில் ரசிகர் ஒருவர் நீங்க எப்போ படத்துல நடிப்பீங்க என கேள்வி கேட்டதற்கு,எனக்கு நடிப்புக்கும் சம்மந்தம் இல்லை அது எனக்கு வரவும் வராது என தெரிவித்துள்ளார்.இதனால் இவரை சின்னத்திரையில் மட்டும் தான் பார்க்க முடியும் என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  தம்பி மகனை கைகளில் வாங்கிய தமிழின் இன்பமான தருணம்... தமிழும் சரஸ்வதியும்

விளம்பரம்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment