The Indian Times

அமீருக்கு ராக்கி கட்ட இருக்கும் பாவனி | BB JODIGAL season 2

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளது.இதில் பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடியுள்ளனர்.இதனை தொகுப்பாளினி ப்ரியங்கா வீடியோவாக பதிவு செய்துள்ளார்.தற்போது இந்த வீடியோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சீசன் 5ல் பெரிதும் பேசப்பட்ட அமீர் மற்றும் பாவனி ஜோடிகள் ஆட உள்ளனர்.இந்த வீடியோவில் பிரியங்கா பாவனியிடம் சென்று ரெண்டு பெரும் கல்யாணம் செஞ்சிகிட போறீங்களா என கேள்வி கேட்க ,அதற்கு பதிலளித்த பாவனி நான் அமீருக்கு ராக்கி தான் கட்ட போறேன் என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது

https://youtu.be/Z3NdNinmZYQ?t=340

Embed video credits : Vijay television 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in