The Indian Times

NAYANTHARA-வுக்கே Tough கொடுத்த பாரதிகண்ணமா சீரியல் நடிகை FARINA

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்து முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆகியவர் பரீனா.இந்த நாடகத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.மாடலிங்கில் அசத்தி வந்த இவர் முதல்முறையாக இந்த நாடகத்தின் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது..இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அண்மையில் வெளியாகிய காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா பேசிய வசனத்தினை அப்படியே பேசி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.நயன்தாரா மாறியே பேசியுள்ளீர்கள் என கூறி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in