தளபதி ஸ்டைலில் Farina-வை Bangam பண்ணிய cwc பாலா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்து முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். இந்த நாடகத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இவர்.சீரியல்களில் கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தார்.இவர் சீரியலுக்கு வருவதற்கு முன் முன்னதாக மாடலிங் துறையில் அசத்தி வந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

தளபதி ஸ்டைலில் Farina-வை Bangam பண்ணிய cwc பாலா 1

விளம்பரம்

இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை அளித்தது.இவர் அடிக்கடி ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

தளபதி ஸ்டைலில் Farina-வை Bangam பண்ணிய cwc பாலா 2

விளம்பரம்

இவர் தற்போது cwc பாலா உடன் இணைந்து ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார்.சச்சின் படத்தில் தளபதி விஜய் பேசிய வசனத்தினை பாலா பேசி பரீனாவை கலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment