iykki berry உடன் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் தாமரை….என்னமா ஆடுறாங்க நீங்களே பாருங்க….

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் கலந்துகொண்டு உலக மக்களிடம் அறிமுகமாகினார்.நடைபெற்ற சீசன் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.

கட்டாயம் படிக்கவும்  அம்மா அப்பாவின் 30வது திருமணநாளை கொண்டாடிய ஷ்ரேயா சித்து

iykki berry உடன் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் தாமரை....என்னமா ஆடுறாங்க நீங்களே பாருங்க.... 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரை மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஹுசைன் பிறந்தநாளில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மணிமேகலை

iykki berry உடன் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் தாமரை....என்னமா ஆடுறாங்க நீங்களே பாருங்க.... 2

விளம்பரம்

இவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கிய iykki berry-யை அண்மையில் சந்தித்த இவர் அவருடன் குத்தாட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது iykki berry தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நீங்க செஞ்சது மிகப்பெரிய உதவி... கையெடுத்து கும்பிட்டு ராதிகாவுக்கு நன்றி கூறிய பாக்கியா..... பாக்கியலட்சுமி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment