சேலையில் THARALOCAL நடனம் போட்ட சீரியல் நடிகை ஸ்ருதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தளபதி 67 அப்டேட் கேக்காதீங்க..மேடையில் கடுப்பாகிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

சேலையில் THARALOCAL நடனம் போட்ட சீரியல் நடிகை ஸ்ருதி 1

விளம்பரம்

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இந்த வயசுலயும் மரண குத்து போடும் நடிகை சிம்ரன்

சேலையில் THARALOCAL நடனம் போட்ட சீரியல் நடிகை ஸ்ருதி 2

விளம்பரம்

தற்போது நடிகை ஸ்ருதி பச்சை நிற சேலை தலை நிறைய மல்லிகை பூவை வைத்து கொண்டு விருமன் படத்தில் இடம்பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் கஞ்சாப்பூவு கண்ணால என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.ரொம்ப அமைதியான பொண்ணாச்சே இப்படி ஆடுறாங்க என இவர்கள் ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார் ஸ்ருதி.பலரும் இவர் நடனம் சூப்பர் என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  Director ஷங்கர் பொண்ணுடன் மரண குத்தாட்டம் போடும் கார்த்தி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment